
தமிழ் சினிமாவுல நம்ம டாக்டர் விஜய் அளவுக்கு காமெடியா நடிக்கறவங்க யாருமில்லிங்ணா..!!! என்னடா இப்படிச் சொல்றேன்னு பாக்காதிங்ணா..!!
நம்ம கில்லி படம் வந்துச்சுங்களா..!!!?? நானும் எதாச்சும் கில்லி தாண்டு விளையாட்டு காமிய்ப்பாங்கன்னு பார்த்தேனுங்ணா..!!! ஆனா கபடி தானுங்ணா காமிக்கறாங்க..!!!

பார்த்தா யாரோ வாட்சுமேன் மாதிரில்ல கடைசியில் காமிக்றாங்ணா. நான் ரொம்ப நொந்துட்டேனுங்ணா.... ....!!!! ஆமாங்ணா...!!
மெய்யாலுமேங்ணா..!! அவரைப் பாத்தா போலீசுன்னு யாராச்சும் சொல்லுவாங்களாண்ணா???
அப்புறமுங்ணா அழகிய தமிழ் மகன் அப்படின்னு ஒரு படம் வந்துச்சுங்ணா...!!! நீங்க கூட பார்

இதெல்லாம் பரவால்லீங்ணா ..!!! லேட்டஸ்டா குருவி...!!!!!!!!, குருவி...!!! ன்னு ஒரு படம் வந்துச்சுங்ணா..!!!

அண்ணா ஒன்னு சொல்லிக்கிறேனுங்க..!! நான் சத்தியமா டாக்டர் விஜயைக் கிண்டல் பண்ணலீங்ணா...!!!!
உண்மையச் சொன்னேனுங்கோ..!! அம்புட்டுத்தேன்...!!!
2 comments:
சுரேஷ் அண்ணா...நானும் பார்த்தேன் .நீங்க சொன்ன மாதிரியே போக்கிரியில போலிஸ்னு சொல்லி வாச்மேன் காட்டினாங்க...வில்லுல மிலிட்ரிமேன் என்று சொல்லி கூர்காவை காட்றாங்க....ஹா...ஹா....
அண்ணா ஒன்னு சொல்லிக்கிறேனுங்க..!! நான் சத்தியமா டாக்டர் விஜயைக் கிண்டல் பண்ணலீங்ணா...!!!! ///
என்ன லொள்ளு இது..... ஹா ஹா ஹா ஹா.......
Post a Comment